ஜெயேந்திரருக்காக தாக்கலான 2 மனுக்கள் தள்ளுபடி
டெல்லி & வேலூர்:
சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது ஒப்புதல் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவையும், சங்கரராமன்கொலை வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவையும் உச்ச நீதிமன்றம்இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
ஜெயேந்திரரை ஜாமீனில் விடக் கோரி யோகேந்திர குமார் திவாரி என்பவர் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மனு போலீசாரின் தூண்டுதலின்பேரில் யாரோ விஷமிகள் தாக்கல் செய்துள்ளதாகவும், ஜெயேந்திரருக்கு ஜாமீன்கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே அரைகுறை விவரங்களுடன் இவை (மனுக்கள் தள்ளுபடியாக வேண்டும் என்பதற்காக)தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கராச்சாரியாரின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சங்கராச்சாரியாருக்காக ஜாமீன் மனு தாக்கல்செய்ய இந்த மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று கூறி அவற்றை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜெயேந்திரரை சந்திக்க வந்த திவாரி:
இதற்கிடையே யோகேந்திர குமார் திவாரி இன்று வேலூர் சிறைக்கு வந்து ஜெயேந்திரரை சந்திக்க முயன்றார். ஆனால், அவருக்குபோலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.
ஜெயேந்திரரின் ஒப்புதலையும் ஜாமீன் மனுவுடன் இணைக்கக் கூறி திவாரிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்துஜெயேந்திரரின் ஒப்புதலைப் பெற திவாரி வேலூர் வந்தார்.
ஆனால், அவருக்கு ஜெயேந்திரரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும்உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
இன்னொரு மனுவும் தள்ளுபடி:
இதே போல சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications