கொலை வழக்கில் 44 நாட்களில் தீர்ப்பு !!
சென்னை:
சென்னை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் 44 நாட்களில் கொலை வழக்கு ஒன்று விசாரிக்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டு சாதனைநிகழ்த்தப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியில் கடந்த மாதம் ஒரு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முதல் நாள் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பாலாஜிஎன்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். திருமண மண்டபத்தில் வைத்து நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை சென்னை முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி அசோகன் விசாரித்து வந்தார். வழக்கின் சாட்சிகள் விசாரணை துரிதமாகநடத்தி முடிக்கப்பட்டதால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கொலை வழக்கு ஒன்று44 நாட்களில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பும் அளிக்கப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications