வேறு கோர்ட்டுக்கு தா.கி. வழக்கு மாற்றம்?
Subscribe to Oneindia Tamil
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனு மீதான தீர்ப்பை மதுரைஉயர்நீதிமன்றக் கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
மதுரையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட முதன்மைஅமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜவாஹிருல்லா, மத்திய அமைச்சர் ரகுபதிக்கு நண்பர்என்பதால் வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றுமாறு தா.கி.யின் தம்பி ராமய்யா கோரியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலுவிசாரித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இறுதித் தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று கூறி தீர்ப்பை ஒத்திவைப்பதாகஅறிவித்தார்.
More From
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications