ஆடிட்டர்: உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஜாமீன் மனு
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில், ஜெயேந்திரர் சார்பில் திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்யப்படவுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோலஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்திலேயே ஜெயேந்திரர் தரப்பில் மேலமுறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கே.டி.எஸ்.துல்சி கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.உயர் நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை சங்கராச்சாரியார் நாடியுள்ளதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ஜெயேந்திரரை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இநி நிலையில் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யவுள்ளதாக ஜெயேந்திரரின் வழக்கறிஞர்தினகரன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications