ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் மீனவர்களின் ஒரு விசைப் படகு கடலில்மூழ்கியது. 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந் நிலையில்கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டிதங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று மீண்டும் மீன்பிடித்தலில் இறங்கியுள்ளனர்.
200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படை வீரர்கள்வந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களின் படகுகளில் ஏறி மீன்பிடி வலைகளை அறுத்து எறிந்தனர்.
தமிழக மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தி விரட்டியடித்தனர். இதில் ஒரு படகு கடலில் மூழ்கியது. அந்தப் படகில் இருந்த4 மீனவர்கள் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பி இன்னொரு படகில் ஏறி ராமேஸ்வரம் திரும்பினர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications