பரிதி இளம்வழுதி மகன் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் சட்டசபைத் துணை சபாநாயகரும், திமுக எம்.எல்.ஏவுமான பரிதி இளம்வழுதியின் மகன் தீபன் சென்னையில் மரணமடைந்தார்.
எழும்பூர் சட்டசபைத் தொகுதி திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதியின் மகன் தீபன் (20) திருவண்ணாமலையில் உள்ள பொறியியல்கல்லூரியில் படித்து வந்தார்.
தீபனுக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்ததாகத் தெரிகிறது. இந் நிலையில், சென்னைக்கு வந்திருந்த தீபனுக்கு உடல் நலம்பாதிக்கப்பட்டது. உடனடியாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றிமரணமடைந்தார்.
தீபன் மறைந்த தகவல் அறிந்ததும் திமுக தலைவர் கருணாநிதி பரிதி வீட்டுக்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். திமுகவைச் சேர்ந்தமுக்கியத் தலைவர்களும் பரிதியின் மகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications