சிறையில் தம் அடிக்க அனுமதி கோரி வழக்கு
சென்னை:
சிறைக்குள் சிகரெட் பிடிக்க அனுமதிக்க கோரி கருப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், சென்னை மத்திய சிறையில் நான் ஒரு வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்தேன்.அப்போது சிகரெட் புகைக்க அனுமதி கேட்டேன். ஆனால் சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
ஆனால் வேலூர் சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தபோது அங்கு சிகரெட் புகைக்க அனுமதி கொடுத்தனர். எனவே எல்லா சிறைகளிலும்ஒரே மாதியாக விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கைதிகள் சிகரெட் புகைக்க அனுமதி கொடுக்கப்பட வேண்டும்.
இதேபோல, கைதிகளுக்கு தினசரி 2 முறை தேநீர் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள்மிஸ்ரா, ஏ.கே.ராஜன் ஆகியோர் பரிசீலித்து விசாரணைக்கு ஏற்றனர்.
இந்த மனு தொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் விளக்கம் அளிக்குமாறு உள்துறைச் செயலாளர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications