எங்க அப்புவா இப்படி?: சகோதரி அதிர்ச்சி
திருப்பதி:
என் தம்பி அப்பு மிகவும் நல்லவன். அவன் கொலை செய்திருப்பான் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை என்று அப்புவின் அக்காள்பத்மா கூறியுள்ளார்.
சித்தூர் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தில்தான் அப்புவின் அக்காள் பத்மா வசிக்கிறார். இவரது பெயரிலும் அப்பு ஏராளமான நிலங்களைவாங்கிக் குவித்துள்ளான்.
அப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, என் தம்பி மிகவும் நல்லவன், அமைதியானவன். இங்கு அவனுக்கு ஒரு பண்ணை வீடு உள்ளது.இங்கு மாதத்திற்கு நாலைந்து தடவை வருவான். வந்தால் சில நிமிடங்கள்தான் எங்களுடன் இருப்பான். பின்னர் சென்று விடுவான்.
இங்கு வரும்போது அவன் மட்டும்தான் வருவான். கூட யாரையும் கூப்பிட்டு வர மாட்டான். அவனைப் பற்றி வெளியாகும் செய்திகளைஎன்னால் நம்ப முடியவில்லை.
தீபாவளிக்கு மறுநாள் இங்கு வந்தான். சாப்பிட்டான். அப்போது கூட எனது கணவர் அவனிடம், சங்கரராமன் கொலை வழக்கில்உன்னையும் தேடுகிறார்களாமே என்று கேட்டார். அதற்கு அவன், அதெல்லாம் இல்லை, எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று கூறிவிட்டுச் சென்று விட்டான். அதன் பிறகு அவன் வரவே இல்லை என்றார் பத்மா.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications