சங்கர மடம் வந்த சித்தூர் எஸ்.பியின் மனைவி!
காஞ்சிபுரம்:
சித்தூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யின் மனைவி காஞ்சி சங்கர மடம் வந்து சென்றது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
சங்கரராமன் கொலையைத் தொடர்ந்து சங்கர மடம் போலீஸ் கண்காணிப்பில் உள்ளது. அங்கு வந்து செல்வோர் குறித்து போலீஸார்தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந் நிலையில் காஞ்சி சங்கர மடத்திற்கு வந்து சென்ற ஒரு பெண்மணி குறித்து விசாரித்து அறிந்த போலீஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.கூலிப் படைத் தலைவன் அப்புவின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளன் மனைவிதான்அந்தப் பெண்மணி.
அப்புவைத் தேடி சித்தூர் மாவட்டத்தில் தமிழக போலீஸார் வலை விரித்துக் காத்திருந்த நேரத்தில், அந்த மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளரின் மனைவி சங்கர மடம் வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை இரவு ஆந்திர மாநில அரசுக்குச் சொந்தமான காரில் 3 பெண்களுடன் எஸ்.பியின் மனைவி சங்கர மடம் வந்துள்ளார். சுமார்15 நிமிடங்கள் அவர்கள் மடத்தில் இருந்தனர்.
விஜயேந்திரரை எஸ்.பியின் மனைவி சந்தித்ததாக தெரிகிறது. இவர் எதற்காக சங்கர மடம் வந்தார், என்ன பேச்சுவார்த்தை நடத்தினார்என்பது குறித்து போலீஸ் தரப்பு விசாரித்து வருகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications