ஜெயேந்திரரை சந்தித்த முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கராச்சாரியாரை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணாச்சலம் இன்று சந்தித்தார்.
காலை 11.45க்குச் சென்ற அவர் 10 நிமிடங்கள் ஜெயேந்திரரைச் சந்தித்தார். தனக்கு மூட்டு வலி இருப்பதால் சிறை வளாகத்தின் உள்ளேவரை காரிலேயே சென்றார் அருணாச்சலம்.
சங்கராச்சாரியாரை சந்தித்த பின், காரின் கறுப்புக் கண்ணாடிகள் ஏற்றப்பட்ட அந்தக் காரிலேயே ஏறி வேகமாக வெளியேறிவிட்டார்முன்னாள் நீதிபதி.
கொலை வழக்கில் சிறையில் இருக்கும் சங்கராச்சாரியாரை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications