ஆந்திர வேத பாடசாலை நிர்வாகியிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஆந்திராவில் சங்கர மடத்தால் நடத்தப்படும் வேத பாடசாலையில் 2 மாணவர்கள் மர்மமான முறையில்மரணமடைந்தது தொடர்பாக பாடசாலை நிர்வாகியிடம் இன்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஆந்திராவில் உள்ள வேத பாடசாலை நிர்வாகி ஆஞ்சநேய சர்மாவிடம் காஞ்சிபுரம் போலீஸார் இன்று விசாரணைநடத்தினர். இதற்காக அவர் இன்று காஞ்சிபுரம் வரவழைக்கப்பட்டிருந்தார்.
இதேபோல சங்கர மடத்தின் ஆந்திர வங்கி கிளையில் உள்ள கணக்கு வழக்குகள் தொடர்பாக வங்கி மேலாளர்சரவணக்குமாரிடமும் இன்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
More From
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications