ரூ.100 கோடியில் மேஜிக் அகாடமி
திருச்சி:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரூ. 100 கோடி மதிப்பில் மாஜிக் பயிற்சி அகாடமி உருவாக்கப்படவுள்ளதாகபிரபல மேஜிக் நிபுணரும், அகில இந்திய மேஜிக் கலைஞர்கள் சம்மேளனத்தின் தலைவருமான ஜாதுகர் ஆனந்த்கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ராஜஸ்தான் மாநில அரசின் நிதியுதவி மற்றும் பிறருடையநன்கொடைகள் மூலம் இந்த மேஜிக் பயிற்சி அகாடமி உருவாக்கப்படவுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் அகாடமிஅமைக்கப்பட்டு விடும்.
மேஜிக் எனப்படும் மாயாஜாலக் கலை அழிந்து வருகிறது. இந்திரஜாலம் என்ற பழம்பெரும் கலையிலிருந்துபிறந்ததுதான் மாயாஜாலம் எனப்படும் மேஜிக். இதைக் காக்க அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும்.
மத்திய அரசும், மாநில அரசுகளும், மேஜிக் கலைக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து தேவைப்படும் உதவிகளைவழங்க வேண்டும். பொழுதுபோக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
நான் இதுவரை உலகின் 36 நாடுகளில் 26,000க்கும் மேற்பட்ட மாஜிக் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். இது ஒருசாதனை அளவாகும் என்றார் ஜாதுகர் ஆனந்த்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications