அழுகும் உடல்கள்; தொற்று நோய் பரவும் அபாயம்
நாகப்பட்டனம்:
நாகப்பட்டனம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான உடல்கள் இன்னும் மீட்கப்படாமல்இருப்பதால் அவை அழுகிக் கொண்டிருக்கின்றன. இதனால் அப்பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டனம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் சடலங்களாககாணப்படுகிறது. பல கிராமங்கள் கடல் நீரில் மூழ்கியுள்ளன. அங்கு இருந்தவர்களின் சடலங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.
பல பகுதிகளை நெருங்க முடியாத அளவுக்கு கடல் நீர் ஊடுறுவியுள்ளது. இந்தப் பகுதிகளில் இறந்து கிடப்போரின் உடல்களை மீட்கமுடியாததால் அவை அழுகத் தொடங்கியுள்ளன. இதேபோல, அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சடலங்கள்இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவையும் அழுகி வருகின்றன.
உடல்கள் அழுகத் தொடங்கியுள்ளதால், அவற்றின் மூலம் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. நேற்று இரவு முழுவதும்மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். இன்று காலை முதல் மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications