தொண்டர்களுக்கு திமுக, மதிமுக, பாமக உத்தரவு
சென்னை:
தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்களை ஒரு வாரத்திற்குள் அனுப்பிவைக்குமாறு திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதே போல மீட்புப் பணியில் ஈடுபடுமாறு தனது கட்சியின் தொண்டர்களுக்கு மதிமுக தலைவர் வைகோவும், பா.ம.க. தலைவர் ராமதாசும்உத்தரவிட்டுள்ளனர்.
கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்தில் ஏற்பட்டள்ள கடல் கொந்தளிப்பில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டோர், இடிந்த வீடுகள், பாலங்கள், பொதுக் கட்டடங்கள், இறந்தகால் நடைகள் என அத்தனை விவரங்களையும் அறிய முன்னாள் திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுக்களை மாவட்ட செயலாளர்கள் நியமிக்க வேண்டும்.
இந்தக் குழுவினர் தங்களது பகுதிகளில் ஏற்பட்ட சேத விவரங்களை ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் மேலிடத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கவேண்டும். நிவாரணப் பணிகளில் தொண்டர்கள் முழு அளவில் ஈடுபட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications