கிறிஸ்துமஸ் காரணமாக உயிர் தப்பிய குமரி மீனவர்கள்
நாகர்கோவில்:
கிறிஸ்துமஸ் அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் மீன் பிடிக்கச் செல்லாததால், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களில் 99 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். எப்போதுமே ஞாயிற்றுக்கிழமை அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மாட்டார்கள், தேவாலயங்களுக்குத்தான் செல்வார்கள்.
சனிக்கிழமை கிறிஸ்துமஸ் தினம் என்பதாலும், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் இரு நாட்களுமே கடலுக்கு எந்த மீனவருமேசெல்லவில்லை. இதனால் கடல் கொந்தளிப்பின் பேரழிவில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர்.
அவர்கள் மட்டும் கடலுக்குள் சென்றிருந்தால் மிகப் பெரிய அளவுக்கு உயிர்ச் சேதத்தை கன்னியாகுமரி கண்டிருக்கும். விவேகானந்தர்பாறை, திருவள்ளுவர் சிலை உள்ள பாறை ஆகிய பகுதிகளில் சிக்கியிருந்த சுற்றுலாப் பயணிகளை மீட்கும் முயற்சிகளில் குமரிமீனவர்களும் முழு வீச்சில் இறங்கியிருந்ததைப் பார்க்க முடிந்தது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications