இந்தோனேஷியாவில் பலி 4,700 ஆக உயர்வு
ஹொக்சியூமாவே (இந்தோனேசியா):
இந்தோனேஷிய நாட்டில் நில நடுக்கத்தால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,700யைத் தாண்டிவிட்டது.இந் நிலையில் அந் நாட்டை இன்று 65 முறை நில நடுக்கம் தாக்கியது.
தாய்லாந்தில் 2 இந்தியர்கள் உள்பட 840 பேர் கடல் கொந்தளிப்புக்கு பலியாகியுள்ளனர்.
நில நடுக்கம் ஏற்பட்ட கடல் பகுதிக்கு அருகில் இருந்த இந்தோனேஷிய நாட்டின் சுமத்ரா தீவு தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.இங்கு சுமார் 50,000 மக்கள் வீடுகள் இழந்துள்ளனர். 4,700 பேர் பலியாகியுள்ளனர்.
இந் நிலையில் அங்கு இன்று காலை முதல் 65 முறை லேசானது முதல் அதிக சக்தி வாய்ந்தது வரையிலான நில நடுக்கங்கள் தாக்கின. பெரியநில நடுக்கம் ஏற்படும்போது இதுபோன்ற சில தொடர் நடுக்கங்கள் தாக்குவது இயற்கை தான் என அந் நாட்டு புவியியல் ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில்:
தாய்லாந்தில் கடல் அலைகளுக்கு 840 பேர் பலியாகியுள்ளனர். இதில் 2 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது. இதில் ஒருவர்ஆந்திராவைச் சேர்ந்தவர் ஆவார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications