சுடுகாடான நாகை மாவட்டம்: 3,000 பேர் பலி
நாகப்பட்டனம்:
கடலோர மாவட்டமான நாகப்பட்டனம், கடல் கொந்தளிப்பினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில்மட்டும் 3,000 பேர் வரை இறந்திருக்கிறார்கள்.
நாகை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலும் கடல் நீரில் மூழ்கி விட்டன. வேளாங்கண்ணி மாதா கோவிலில்தண்ணீர் புகுந்து சூழ்ந்துள்ளது. வேளாங்கண்ணிக்க்கு கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சுற்றுலா வந்த 500 சுற்றுலாப் பயணிகளைக்காணவில்லை.
பெங்களூரிலிருந்து வேளாங்கண்ணி கோயிலுக்கு டாடா சுமோ காரில் சுற்றுலா வந்தவர்கள், காருடன் கடலுக்குள் தூக்கிவீசப்பட்டு பலியாயினர். கடலோர மணல் பரப்புகளில் பலர் உயிருடன் புதைந்து உயிரிழந்துள்ளனர்.
பூம்புகாரை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்கள் தண்ணீல் மூழ்கி விட்டன. அப்பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்குடும்பங்கள் பலியாகி விட்டன.
நாகை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுதிருவாரூரிர், மயிலாடுதுறைக்குக் கொண்டு வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் கடல் நீரும், பிணமாக பெரும் சோகத்துடன் காணப்படுகிறது.
மீட்பு பணிகள் பாதிப்பு:
இதற்கிடையே இன்று காலை பெய்த மழை காரணமாக நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications