சென்னை துறைமுகத்துக்கு ரூ. 10 கோடி இழப்பு
சென்னை:
கடல் கொந்தளிப்பு காரணமாக சென்னை துறைமுகத்திற்கு ரூ. 10 கோடி வரையிலான சேதம் ஏற்பட்டுள்ளது.
துறைமுகத்துக்கு வந்த 5 சரக்குக் கப்பல்கள் சேதமடைந்துள்ளன. கடல் அலைகளால் இவை ஒன்றுடன் ஒன்று மோதி உடைந்தன.துறைமுகத்தில் நிறுவப்பட்டுள்ள சில கிரேன்களும் சேதமடைந்துள்ளன. கப்பல் நிறுத்துமிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜெம் ஆப் தூத்துக்குடி என்ற கப்பல் உடைந்ததில், அதில் வைக்கப்பட்டிருந்த 2,000 டன் சர்க்கரை கடலில் கொட்டியது. இதன் மதிப்பு ரூ 30லட்சம் இருக்கும்.
துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 5 ஊழியர்கள், ராட்சத கடல் அலைகளைப் பார்த்து பதறி அடித்துஓடியதில் கீழே விழுந்து காயமடைந்தனர், சில ஊழியர்கள் மூர்ச்சை அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர்.
அதே சமயம், எண்ணூ
கடல் கொந்தளிப்பு காரணமாக தூத்துக்குடி துறைமுகம் இரண்டாவது நாளாக இன்றும் இயங்கவில்லை.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications