தெற்காசியாவில் மொத்தம் 19,000 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடல் கொந்தளிப்பால் தமிழகம் உள்பட தெற்காசியாவின் பல நாடுகளிலும் பலியானவர்களின் எண்ணிக்கை 19,000த்தைத்தாண்டிவிட்டது.
நாகப்பட்டிணம், சென்னை உள்பட தமிழகத்தில் 5,000 பேரும், இலங்கையில் 5,900 பேரும், இந்தோனேஷியாவில் 4,900 பேரும்பலியாகியுள்ளனர். அந்தமானில் 3,000 பேரும், தாய்லாந்தில் 840 பேரும் மலேசியாவில் 42 பேரும் பலியாகியுள்ளனர்.
அதே போல மாலத்தீவுகளின் பல பகுதிகளும் நீரில் மூழ்கிவிட்டன. இங்கு 32 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவில் 150, ஆந்திராவில் 73:
இதற்கிடையே கேரளாவில் கடல் கொந்தளிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 150யைத் தாண்டிவிட்டது. ஆந்திராவில் இந்தஎண்ணிக்கை 73 ஆகிவிட்டது.
மொத்தத்தில் சுமார் 19,000 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திராவில் கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் உள்பட கடலோரத்தில் இருந்த 1,200 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications