சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து: விஜயகாந்த்
சென்னை:
கடல் கொந்தளிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் இன்று சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 2001ம் ஆண்டில் ஜனவரி 26ம் தேதி குஜராத்தில் நடந்த பூகம்பத்தை இது நினைவூட்டுவது போல் இருக்கிறது. மிகவும் துயரமானசம்பவம் இது. மெரீனா பீச், பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களுக்கும், சடலங்கள் வைக்கப்பட்டிருந்த ராயப்பேட்டை மருத்துவமனை,ஸ்டான்லி மருத்துவமனைக்கும் சென்று பார்த்தேன்.
பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும் உயிரிழந்தவர்களின்குடும்பங்களுக்கு உதவும்படி எனது ரசிகர் மன்றத்தினரிடம் கூறியுள்ளேன் என்று தெரிவித்தார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications