கடல் கொந்தளிப்பு: நூலிழையில் உயிர் தப்பிய ஜெ.
சென்னை:
சென்னை பட்டினப்பாக்கத்தில் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட வந்த முதல்வர் ஜெயலலிதா, திடீரென வந்த அலையில் சிக்காமல்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பட்டினப்பாக்கம் முதல்வர் ஜெயலலிதா நேற்று மதியம் வந்தார். அங்கு சேதங்களைப் பார்வையிட்ட ஜெயலலிதா, பாதிக்கப்பட்டமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுவிட்டுச் சென்றார்.
முதல்வர் புறப்பட்ட ஒரு நிமிடத்தில், மிகப்பெரிய அலை ஒன்று கரை யை நோக்கி வந்தது. அங்கிருந்தவர்கள் பதறி ஓடினர். ஒரு நிமிடத்திற்குமுன் ஜெயலலிதா நின்றிருந்த இடத்தைக் கடல் நீர் தாண்டியது.
அதிர்ஷ்டவசமாக ஜெயலலிதா முன்னரே கிளம்பிச் சென்றுவிட்டதால் உயிர் தப்பினார்.
டி.ஆர். பாலுவும் தப்பினார்:
அதேபோல் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் கொட்டிவாக்கம் பகுதியில் ராட்சத அலையில் சிக்காமல் உயிர் தப்பினார்.
அங்கு கடலோரப் பகுதியில் மீனவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, 3 மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலை வந்தது. இதையடுத்துபாலுவை அவரது பாதுகாவலர் இழுத்துக் கொண்டு ஓட, மீனவர்கள் ஓடித் தப்பினர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications