அவசர உதவி, தகவல் அறிய...

Posted By:
Subscribe to Oneindia Tamil
The Scene in Poompugar

கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவி மற்றும் தகவல்களைப் பரிமாற சென்னை போலீஸ் கமிஷனர்அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

100 மற்றும் 103 எண்களில் இந்தக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம்.

24 மணி நேரமும் இது இயங்கும். நிவாரணப் பணிகள், காணாமல் போனவர்கள் மற்றும் இதர தகவல்களை இக் கட்டுப்பாட்டு அறைக்குதெரிவிக்கலாம்.

மாநகராட்சி எண்கள்:

அதேபோல் அவசர உதவிக்கு சென்னை மாநகராட்சியை 25383783, 25384670, 25381330 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஆர். நடராஜ், மாநகராட்சிஆணையர் விஜயகுமார் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை:

இலங்கை தொலைபேசி எண்கள்: 00----94-11-53361938, 2472684 மற்றும் 2422788.

பேக்ஸ்: 00-94-11-2446403 மற்றும் 2448166

இ-மெயில்: hoc.Colombo@mea.gov.in

இந்திய அளவில்:

இந்திய அளவில் பாதிப்பு குறித்து தகவல் அறிய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 91123093054 என்ற தொலைபேசி எண்ணைத்தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை அறியலாம்.

மலேசியா, சிங்கப்பூர்:

சிங்கப்பூர்- தொலைபேசி: 00-65-9026 2594 மற்றும் 9753 6565

மலேசியா- தொலைபேசி: 00-603-2095 3369

பேக்ஸ்: 00-603-2093 3507 மற்றும் 2092 5826

தாய்லாந்து:

இதேபோல் தாய்லாந்து குறித்த தகவல்களை 6626435262, 26435000 ஆகிய எண்கள் மூலமும்,

மாலத்தீவு, சிசிலி:

மாலத்தீவு- தொலைபேசி எண்கள்: 00442072242149, 00-960-324857 மற்றும் 323015

பேக்ஸ்: 00-960-324778

மொபைல் போன்: 00-960-771728

இ-மெயில்: hoc.male@mea.gov.in, ltm.male@mea.gov.in

சிசிலி:

சிசிலி: 248321676

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற