ஆடிட்டர் வழக்கிலும் அய்யர் கைது!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கர மடத்தின் நிர்வாகியான சுந்தரேச அய்யர் இப்போதுஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரைப் போலவே இவரும் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கிலும் அய்யர் கைதாகியுள்ளார். விசாரிக்கப்பட்டவர்களில்விஜயேந்திரர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார்.
ஜெயேந்திரர் ஜாமீன்: தீர்ப்பு ஒத்திவைப்பு
இந் நிலையில் ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதானதீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துவிட்டது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications