கடலூரில் நில நடுக்கம்: நிலத்தில் பிளவு- மக்கள் பீதி!
கடலூர்:
![]() |
கடலூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டதால் பொது மக்கள் மத்தியில் பெரும் பயம் பரவியுள்ளது.
சுனாமி தாக்குதலால் பெரும் பாதிப்படைந்துள்ள கடலூரில் நேற்று காலை 11 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.
இதையடுத்து புதுப்பாளையம் என்ற இடத்தில் புனித அன்னாள் பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நிலப் பரப்பில் பிளவுகள்ஏற்பட்டன. இதைப் பார்த்த பள்ளி நிர்வாகிகளும் ஊழியர்களும் அதிர்ச்சியடைந்து உடனடியாகப் பள்ளியை மூடினர்.
மாணவிகள் உடனடியாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
.தகவல் கிடைத்ததும், மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி, உள்ளாட்சித் துறை செயலாளர் சி.கே.கரியாலி மற்றும் அதிகாரிகள்விரைந்து வந்து வெடிப்பைப் பார்வையிட்டனர்.
நெய்வேலியில் லிக்னைட் நிறுவனத்தில் பணியாற்றும் புவியியல் நிபுணர்களும் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். இப் பகுதியிலும்மீண்டும் நில நிடுக்கம் வர வாய்ப்புள்ளதா என்பது குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதனால் கடலூர் மக்களிடையே பரபரப்பு அதிகரித்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications