இதுவரை தொற்று நோய் பரவவில்லை: மத்திய அரசு
சென்னை:
![]() |
சுனாமி தாக்குதல் ஏற்பட்ட தமிழகம் மற்றும் புதுவையில் இதுவரை தொற்று நோய்கள் ஏதும் பரவவில்லை எனமத்திய சுகாதாரத் துறையின் இயக்குனர் டாக்டர் அகர்வால் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு அதிகாரிகளுடன் மத்தியசுகாதாரத் துறை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறது.
இதுவரை 50 சிறப்பு மருத்துவ நிபுணர்களை இரு மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ளது.சுனாமி பாதித்த பகுதிகளில் இதுவரை 1,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களிலும் சுனாமி பாதித்த பகுதிகளில் இதுவரை தொற்று நோய் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறியேஇல்லை. தொற்று நோய் ஏற்பட்டால் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் தொற்று நோய் பரவாது என்று கூற முடியாத நிலைதான் தற்போதைக்கு உள்ளது என்றார் அவர்.
சிதறிக் கிடக்கும் மனித, விலங்குகளின் உடல்களால் நாகை, குமரி மாவட்டங்களில் தொற்று நோய் பரவும்அபாயம் இருப்பதாக அம் மாவட்ட நிர்வாகங்கள் எச்சரித்தது நினைவுகூறத்தக்கது.
இதையடுத்து உடல்களை மீட்டுப் புதைக்கும் பணி வேகப்படுத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் உடல்களைபுதைக்கும் பணி முடிந்துவிட்டது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications