ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 11 குழுக்கள்
நாகப்பட்டணம்:
![]() |
அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நாகப்பட்டனம் வந்தார். நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரசண்முக மணி,தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் மீட்புப் பணிகலை ஆய்வு செய்தார்.
நாகை, கடலூர், தஞ்சை மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பன்னீர் செல்வம்உத்தரவிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், சுனாமி நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட 11 குழுக்கள்நியமிக்கப்பட்டுள்ளன. இதில் அமைச்சர்களாகிய நான் மற்றும் பாண்டுரங்கன் ஆகியோரும், எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என்றார்.
திமுக சார்பில் 3,000 கிலோ அரிசி:
இதற்கிடையே சென்னையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3,000 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
வட சென்னை திமுக சார்பில் ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்பத்துக்கு 5 கிலோஅரிசி வழங்கப்பட்டது.
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், நடிகர் நெப்போலியன்ஆகியோர் இவற்றை வழங்கினர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications