சுமத்ரா, அந்தமான், காஷ்மீரில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
![]() |
சுமத்ரா, அந்தமான், காஷ்மீர் பகுதிகளில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது.
நேற்று நள்ளிரவு 12.48 மணியளவில் சுமத்ரா தீவின் வடக்கே ரிக்டர் ஸ்கேலில் 5.2 என்ற அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இங்குஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரலைகள் உருவாகி தெற்காசியாவின் கடலோரங்கள் அழிந்தன.
இந் நிலையில் நேற்று இரவு 11.05 மணிக்கு லிட்டில் நிகோபாரிலும், இன்று அதிகாலை 3.06 மணிக்கும், 4.35 மணிக்கும் மத்திய அந்தமான்தீவுகள் அருகிலும் ரிக்டர் ஸ்கேலில் 5.5 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதே போல காஷ்மீரிலும் இரவு 10.35 மணியளவில் ரிக்டர் ஸ்கேலில் 4.0 என்ற அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications