ரவி இன்று ரகசிய வாக்குமூலம்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம் இன்று பிற்பகல் காஞ்சிபுரம் 2வது குற்றவியல்நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் 2வது குற்றவாளியான ரவி சுப்ரமணியம் சமீபத்தில் கேரள மாநிலம் குருவாயூரில்கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்ட அவர் இன்று காஞ்சிபுரம் 2வதுகுற்றவியல் நீதிபதி தாமோதரன் முன் ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்.
சென்னையில் அப்பு:
இந் நிலையில் நெஞ்சு வலி காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கூலிப் படைத்தலைவன் அப்பு, மேல் சிகிச்சைக்காக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளான்.
மருத்துவக் குழுவுடன் மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ள அப்புவுக்கு சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications