இனி சனிக்கிழமையும் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் இயங்கும்
சென்னை:
சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் ஜனவரி 1ம் தேதி முதல் சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தனியார் துறையில் பணியாற்றும் பலருக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைதான் விடுமுறை நாளாகும்.
எனவே புதிய ஓட்டுனர் உரிமம் பெற விரும்புவோர், புதுப்பிக்க விரும்புவோர், பழகுனர் உரிமம் பெற விரும்புவோர் விடுப்பு எடுத்து வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களுக்கு வர வேண்டியுள்ளதால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதாக முதல்வருக்கு புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து தனியார் துறையினருக்கும் பலன் அளிக்கும் வகையில் ஜனவரி 1ம் தேதி முதல் சென்னை மாநகரம், மீனம்பாக்கம், செங்குன்றம் ஆகியஇடங்களில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications