தெற்காசியாவில் பலி 1,21,000 ஆக உயர்ந்தது
ஜகார்தா:
![]() |
தமிழகத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 10,000மாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இலங்கையில் பலியானவர்கள் எண்ணிக்கை 24,743ஆகியுள்ளது. மேலும் 4,916 பேரைக் காணவில்லை என அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
இவர்களும் பலியாகிவிட்டதாகவே தெரிகிறது. இதனால் இலங்கையில் உயிர் நீத்தோர் எண்ணிக்கை 30,000த்தை எட்டிவிடும் என்றுஅஞ்சப்படுகிறது.
இந்த சுனாமி பேரலைகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது இந்தோனேஷியா தான். இங்கு 79,940 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 4,510 ஆகிவிட்டது. இவர்களில் 2,230 பேர் வெளிநாட்டினர் ஆவர். மேலும் 6,121 பேரைக்காணவில்லை. இவர்களில் 80 சதவீதம் பேர் இறந்துவிட்டதாகவே கருதப்படுவதாக தாய்லாந்து பிரதமர் தஸ்கின் சினவத்ரா கூறியுள்ளார்.
சோமாலியாவில் 130 பேர் பலியாகியுள்ளனர். மியான்மாரில் 90 பேர் பலியாகிவிட்டனர்.
மாலத்தீவுகளில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 42 பேரைக் காணவில்லை என அந் நாட்டு அதிபர் மைமூல்அப்துல் கையூம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் 66 பேர் பலியாகியுள்ளனர். பெரும்பாலான சாவுகள் பினாங் பகுதியில் நடந்துள்ளன.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications