ஏமாற்றத்துடன் கரை திரும்பிய மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
![]() |
சுனாமி அலை தாக்குதலுக்குப் பின் முதன்முறையாக மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 2,500 பேரும் போதிய மீன்கள்பிடிபடாததால் ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதியில் சுனாமி அலை பாதிப்பு இல்லாவிட்டாலும் தமிழகக் கடலோரப் பகுதிகள் அனைத்திலுமே மீன்பிடி பணிகளைமீனவர்கள் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந் நிலையில் நேற்று அதிகாலை நாகப்பட்டிணம் மீனவர்களும், ராமேஸ்வரம் மீனவர்களும் கடலுக்குப் புறப்பட்டனர். ராமேஸ்வரத்தைச்சேர்ந்த 2,500 மீனவர்கள் 600 படகுகளில் புறப்பட்டனர்.
மாலையில் திரும்பி வந்த அந்த மீனவர்கள் முகத்தில் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. ஒரு வாரத்துக்குப் பின் கடலுக்குச் சென்றோம். வழக்கமாகஇந்த இடைவெளியில் மீன்களின் அடர்த்தி அதிகரித்திருக்கும். ஆனால், போதிய மீன்கள் கிடைக்கவில்லை என்கின்றனர்.
அதே நேரத்தில் கடலில் எந்த மாற்றமும் இல்லை, அலைகள் வழக்கமாகவே உள்ளன. போதிய அளவில் மீன் கிடைக்காவிட்டாலும் மீண்டும்கடலுக்குச் சென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கின்றனர்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!













Click it and Unblock the Notifications