இலங்கை: யுனிசெப் அனுப்பிய ரெடிமேட் பள்ளிகள்
கொழுப்பு:
![]() |
இலங்கையில் சுனாமி அலைகள் தாக்கிய பகுதிகளில் ரெடிமேட் பள்ளிகளை அமைக்கும் பணியில் யுனிசெப் நிறுவனம்ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் கடல்கொந்தளிப்பு காரணமாக 200-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் தரைமட்டமாகி விட்டன. இந்தப் பகுதிகளில்ரெடிமேட் பள்ளிகளை அமைக்கும் பணியில் ஐ.நா. சபையின் யுனிசெப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
முதல் கட்டமாக 100 ரெடிமேட் பள்ளிகளை அனுப்பி வைத்துள்ளது. பெரிய பெட்டி போல இருக்கும் இந்த ரெடிமேட்பள்ளிக்கூடங்களை ஒரு சில நிமிடங்களில் வகுப்பறையாக மாற்றி விடலாம். இந்த பெட்டிகளில் மேஜை, கரும்பலகை, சின்னநாற்காலிகள், பேனாக்கள், பென்சில், நோட்டுப் புத்தகங்கள் என வகுப்பறைக்குத் தேவையான அனைத்தும் இருக்கும்.
இந்த ரெடிமேட் பள்ளிகளை எங்கு வேண்டுமானாலும் நடத்த முடியும். இந்த பள்ளிகளுக்கு இலங்கை குழந்தைகளிடையே நல்லவரவேற்பு கிடைத்துள்ளது.
பள்ளிக் கூடங்களைச் சீரமைக்க சில மாதங்கள் ஆகும் என்பதால் இதுபோன்ற 100 ரெடிமேட் பள்ளிக்கூடங்களுடன் யுனிசெப்தலைவி கரோல் பெல்லானி இலங்கையில் முகாமிட்டிருக்கிறார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு













Click it and Unblock the Notifications