தமிழகத்தில் நிவாரண பணியில் இவாண்டர் ஹோலிபீல்ட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
முன்னாள் உலக குத்துச் சண்டை சாம்பியனான இவாண்டர் ஹோலிபீல்ட் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய குழு சுனாமிபாதித்த தமிழக பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக சென்னை வந்துள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து தனி விமானம் மூலம் இவர்கள் சென்னை வந்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபிரச்சாரகர் கே.ஏ.பால் இவர்களை அழைத்து வந்துள்ளார்.
இக் குழுவில் இடம் பெற்றுள்ள ஹோலிபீல்ட், முன்னாள் உலக குத்துச்சண்டைச் சாம்பியன் ஆவார். புகழ் பெற்றகுத்துச் சண்டை வீரர் மைக் டைசனுடன் மோதி வெற்றி பெற்று சாதனை படைத்தவர்.
நிருபர்களிடம் பேசிய ஹோலிபீல்ட், முதலில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறப் போகிறோம். அதன்பின்னர் நிவாரணப் பணிகளில் ஈடுபடவுள்ளோம். அதைத் தொடர்ந்து நிதி திரட்டுவது உள்ளிட்ட பணிகளில்ஈடுபடப் போகிறோம் என்றார்.
முதல்வர் ஜெயலலிதாவை ஹோலிபீல்ட் இன்று சந்திக்கிறார். இதன் பின்னர் அவரது குழு கடலூர், நாகை ஆகியமாவட்டங்களுக்கு செல்கிறது.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications