கோவில்கள் உதவ வேண்டும்: ஆர்எம்வீயின் அருமையான யோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழகத்தில் உள்ள பெரிய திருக்கோவில் நிர்வாகங்கள உதவி செய்ய முன் வரலாம்ம் என்றுஎம்.ஜி.ஆர். கழக பொதுச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
எம்ஜிஆர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த வீரப்பன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் பெரிய கோவில்களில் ஒரு மாதத்தில் சேரும் உண்டியல் தொகையை அப்படியே சுனாமி நிவாரணத்திற்கு வழங்கலாம்.இதேபோல திருப்பதி கோவிலின் ஒரு மாத உண்டியல் வசூல் ரூ. 21 கோடி ஆகும்.
இந்தத் தொகை மற்றும் ஒரு மாத காலத்தில் சேரும் தங்க, வைர, வெள்ள நகைகள் ஆகியவற்றையும் பணமாக்கி அவற்றையும் சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம்.
திருக்கோவில்கள் தங்களது உண்டியல் வசூலை நிவாரண நிதிக்கு வழங்கி இறைவனின் பிரதிநிதிகளாக மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார் ஆர்.எம்.வீரப்பன்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications