ஜெயேந்திரருக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா?
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று காலை வழங்கப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விவாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என்றுஉச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோத்தி தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பை அறிவிக்கும்என்று எதிர்பார்க்ப்படுகிறது.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் ஏற்கனவே ஜெயேந்திரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்தால் சிறையிலிருந்து அவர் விடுதலையாவார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications