27ல் தியாகராஜ ஆராதனை விழா
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
158வது தியாகராஜ ஆராதனை விழாவை ஆளுநர் பர்னாலா ஜனவரி 27ம் தேதி திருவையாறு நகரில் தொடங்கி வைக்கிறார்.
கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படுபவர்களில் ஒருவரான தியாகய்யரின் 158வது ஆராதனை விழா வருகிற 27ம்தேதி தொடங்குகிறது. இந்த விழாவை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும்கலந்து கொள்கின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்தின கீர்த்தனை ஜனவரி 30ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகளை பாடவுள்ளனர்.
More From
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications