சுனாமி இரங்கல்: சிபிஎம் பேரணி, பொது கூட்டம் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது மாநில மாநாடு நாகர்கோவிலில்பிப்ரவரி 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மாநில மாநாட்டின்போது வழக்கமாக நடத்தப்படும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் இந்த முறை நடக்காது. சுனாமியால்பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டர்கள் நிவாரண உதவிகளைவழங்குவதில் மும்முரமாக இருப்பதாலும் பேரணி, பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கட்சிப் பிரதிநிதிகள் மாநாடு மட்டும் அந்த சமயத்தில் நடைபெறும் என்றார் வரதராஜன்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!













Click it and Unblock the Notifications