இளையவரிடம் போலீஸ் 1 மணி நேர விசாரணை
காஞ்சிபுரம்:
விஜயேந்திரரைக் கைது செய்த போலீஸ் தனிப்படை அவரை காட்டுப் பங்களாவில் வைத்து ஒரு மணி நேரம் விசாரணை செய்தது.அதன் பிறகே விஜயேந்திரர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
நேற்று மாலை சங்கர மடத்திற்குள் நுழைந்த காஞ்சிபுரம் போலீஸ் தனிப்படை விஜயேந்திரரை அதிரடியாக கைது செய்தது. பலத்தபாதுகாப்புடன் அவரை வெளியே கொண்டு வந்த போலீஸார், சங்கர மடத்திற்குச் சொந்தமான வேனில் விஜயேந்திரரை காட்டுப்பங்களாவிற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வைத்து விஜயேந்திரரிடம் எஸ்.பி. பிரேம்குமார் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினார். அதன் பின்னர்விஜயேந்திரரை நீதிபதி உத்தமராஜ் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர்.
விஜயேந்திரரிடம், உங்கள் மீதான குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா என்று நீதிபதி கேட்டார். அதற்கு விஜயேந்திரர் நான் ஒரு தவறும்செய்யவில்லை, அப்பாவி என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் விஜயேந்திரர் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications