விஜயேந்திரர் கைது மத்திய அரசுக்கு முன்பே தெரியும்
டெல்லி:
விஜயேந்திரர் கைது செய்யப்படுவது மத்திய அரசுக்கு முன்பே தெரியும் என்று பிரதமர் அலுவலக பத்திரிக்கை ஆலோசகர் சஞ்சய் பாருகூறினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விஜயேந்திரர் கைது செய்யப்படுவார் என மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. எனவே தான் கடந்த 6ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவுக்குபிரதமர் மன்மோகன் சிங் ஒரு கடிதம் எழுதினார்.
சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு உடன்பாடு தான் என்றாலும், பக்தர்களின் உணர்வுகளையும் கருத்தில்கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று அதில் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த 7ந் தேதி சென்னையில் இது குறித்து மன்மோகனிடம் ஜெயலலிதா பேசினார். அப்போது விஜயேந்திரருக்கு எதிராகவலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், கைது நடவடிக்கையைத் தள்ளிப் போட முடியாது என்றும் ஜெயலலிதா கூறினார்.
இந்த பிரச்சினையில் தமிழக அரசு நிதானமாக செயல்படவேண்டும் என்று மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜெயலலிதாஎல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம் என்று கூறினார்.
கைதுக்குப் பிறகு தமிழக அரசுடன் மத்திய அரசு எதுவும் பேசவில்லை என்று அவர் கூறினார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications