ரூ.9 கோடி நிவாரண பொருட்கள்: ஜெ.
சென்னை:
![]() |
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுனாமி அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரூ.302.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும்,5,000 ரூபாய் மதிப்பிலும், வீடுகள் பாதிக்கப்படாத குடும்பங்களுக்கு தலா ரூ.3,000 மதிப்பிலும் உடனடி நிவாரண உதவிகள்வழங்கப்பட்டுள்ளது.
வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ரூ.8,000 மதிப்பில் தற்காலிக குடியிருப்பு ஒன்றை ஒரு வார காலத்திற்குள் கட்டித்தர நான்உத்தரவிட்டுள்ளேன்.
அரசு வழங்கும் நிவாரண உதவிப் பொருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள ஏதுவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் டிரங்குப் பெட்டிஒன்றை வழங்க இப்போது உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் 1.5 லட்சம் குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் ஸ்டவ், எவர்சில்வர் குடம் வழங்கவும் ஆணையிட்டுள்ளேன். ஒவ்வொருகுடும்பத்திற்கும் ரூ.600 ரூபாய் செலவில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்படும்.
இவற்றை விநியோகிக்கும் பணி வரும் 14ம் தேதி, அதாவது பொங்கல் தினம் முதல் நடைபெறும். ரூ.9 கோடி செலவில் இந்த திட்டம்செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?













Click it and Unblock the Notifications