ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கோர்ட்டில் வாக்குமூலம்
சென்னை:
கூலிப் படையினரால் தாக்கப்பட்ட ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 3 மணிநேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
கூலிப் படையினரால் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரர் தல் குற்றவாளியாகசேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக ராதாகிருஷ்ணனிடம் காஞ்சி தனிப்படை போலீஸார் ஏற்கனவே விசாரணைநடத்தியுள்ளனர். இந் நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை நீதிமன்றம் வந்தார்.
அங்கு 17வது குற்றவியல் நீதிபதி பால்ராஜ் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
சங்கர மடத்தில் நடைபெற்ற சம்பவங்கள், ஜெயேந்திரரின் செயல்பாடுகள், அவருடனான மோதல் ஆகியவைகுறித்து அவர் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிகிறது.
அவர் வாக்குமூலம் அளித்தபோது அறைக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. ராதாகிருஷ்ணனின்வாக்குமூலத்தை நீதிபதியே தனது கைப்பட பதிவு செய்து கொண்டார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications