சென்னையை மூடிய போகி புகை!
சென்னை:
போகிப் பண்டிகையையொட்டி இன்று அதிகாலை பழைய பொருட்களை போட்டு கொளுத்தியதால் ஏற்பட்டபுகையும், கடும் பனியும் சேர்ந்து சென்னை நகரில் பெரும் புகை மூட்டத்தை ஏற்படுத்தின.
பொங்கள் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்பாக இன்று போகிப் பண்டிகைகொண்டாடப்பட்டது.
பழைய கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப தமிழக வீடுகளில் இன்று பழைய பொருட்களை போட்டுகொளுத்தினர்.
சென்னை நகரில் அதிகாலையில் இந்த போகிப் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் தங்களதுவீடுகளில் உள்ள பழைய பொருட்களை பொது மக்கள் இன்று காலை தீயிட்டுக் கொளுத்தினர்.
டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக் கூடாது என்று போலீஸார் தடை விதித்திருக்கும் நிலையில் அவற்றைஎரித்த 550 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 100 முதல் ரூ. 500 வரைஅபராதம் வசூலிக்கப்பட்டது.
போகியால் ஏற்பட்ட புகையும், கடும் பனியும் சேர்ந்து சென்னை நகர் முழுவதும் காலை 7 மணி வரை புகைமண்டலமாகக் காட்சி அளித்தது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications