சங்கரராமன் கொலையாளிகள் மீது பாயும் குண்டர் சட்டம்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள கதிரவன், சின்னா உள்ளிட்ட 8 பேர் விரைவில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளேதள்ளப்படலாம் என்று தெரிகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்ஜெயேந்திரர் மட்டும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். மற்ற அனைவரும் சிறையில் உள்ளனர்.
இவர்களில் 8 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
கூலிப்படையைச் சேர்ந்த கதிரவன் (இவன் அப்புவின் டிரைவர்-கம்-அடியாள்), சின்னா, மாட்டு பாஸ்கர், அனில் குமார், மீனாட்சி சுந்தரம்,குமார், இன்னொரு குமார், அம்பி என்ற அம்பிகாபதி ஆகிய 8 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடும் என்றுதெரிகிறது.
இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதி கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு போலீஸார்விண்ணப்பித்துள்ளனர்.
வழக்கு போகிற போக்கைப் பார்த்தால் ஜெயேந்திரரையே கூட குண்டர் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்தாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தச் சட்டத்தின் கீழ் கைதானால் 1 வருடத்துக்கு ஜாமீன் கூட கிடைக்காது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications