அப்புவின் சிறை காவல் 31ம் தேதி வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கூலிப் படைத் தலைவன் அப்புவின் சிறைக் காவல் வருகிற 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூலிப் படைத் தலைவன் அப்புவின் சிறைக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து இன்று அவன் காஞ்சிபுரம் முதலாவதுகுற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
அப்போது அப்புவின் சிறைக் காவலை வருகிற 31ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தமராஜ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அப்புகடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
சுந்தரசே அய்யர் ஜாமீன் மனு:
இதற்கிடையே சங்கர மட கணக்குகளை திருத்தி எழுதியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர் மற்றும்காலடி விஸ்வநாத அய்யர் ஆகிய இருவரும் இன்று ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications