சங்கர மடத்தை அரசியலாக்கும் பாஜக: வாசன்
சென்னை:
சங்கர மட விவகாரத்தை அரசியலாக்க பாஜக முயல்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சங்கரராமன் கொலை வழக்கை பயன்படுத்தி சங்கர மடத்தை தமிழக அரசுகையகப்படுத்தாது என்று முதல்வர் ஜெயலலிதா தெளிவாகக் கூறியுள்ளார். அவரது பேச்சில் மாற்றம் இருக்காது என்று நம்புகிறேன்.
மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் செயல்படக் கூடாது, சட்டப்படி கடமையாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு பிரதமர்மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
சங்கர மட விவகாரத்தை அரசியலாக்கி அதன் மூலம் அரசியல் அரங்கில் மறு வாழ்வு பெற பாஜகவினர் துடிக்கிறார்கள். ஆனால்அவர்களது குரலை நம்ப மக்கள் தயாராக இல்லை என்றார் வாசன்.
முன்னதாக ஆந்திர மாநில காங்கிரஸ் சார்பில் சுனாமியால் பாதித்த பகுதி மக்களுக்காக 2 லாரிகள் நிறைய நிவாரணப் பொருட்களை வாசன்அனுப்பி வைத்தார். முதல் கட்டமாக 25 ஆயிரம் பைகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் 20 ஆயிரம் நிவாரணப் பொருட்கள் அடங்கியபைகள் இன்னும் 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications