3 நாட்களில் குற்றப் பத்திரிக்கை: கூடுதல் எஸ்பி
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் வரும் 21ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிடும் என காஞ்சிபுரம் தனிப்படையின் கூடுதல்எஸ்.பி. சக்திவேலு கூறியுள்ளார்.
இது குறித்து ஏற்கனவே அரசல் புரசலாக செய்திகள் வந்தன. இப்போது விசாரணை அதிகாரியான சக்திவேலுவே திட்டவட்டமாக இச்செய்தியை உறுதி செய்துள்ளார்.
வழக்கு விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாகவும், இதனால் அடுத்த 3 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்ய நாங்கள் தயார் என்றும் நிருபர்களிடம் இன்று சக்திவேலு தெரிவித்தார்.
இந்த வழக்கில் கடந்த நவம்பர் 11ம் தேதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து இதுவரை 26 பேர் புயல் வேகத்தில்கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையும் மிக வேகமாக நடந்து வருகிறது.
இவர்களில் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. இந்த குண்டர் சட்டப் பட்டியலில் ரகுவும் விரைவில் இடம் பெறுவது உறுதிஎன்கிறது தனிப்படை போலீஸ் வட்டாரம்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications