விழுப்புரம் அருகே ஜாதி மோதல்
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே இரு ஜாதியினரிடையே இடையே ஏற்பட்ட பெரும் மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கழிஞ்சாங்குப்பம் என்ற கிராமத்தில் பெண்ணையாற்றில் படகுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள்கலந்து கொண்டனர்.
அப்போது பாண்டிச்சேரிக்குட்பட்ட கரையான்புதூரைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் கழிஞ்சாங்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கரையான்புதூருக்குச் சென்ற கழிஞ்சாங்குப்பம் கிராமத்தினர் இதுகுறித்து அந்த ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டுள்ளனர்.இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறி இரு தரப்பினருரம் அரிவாள், கம்புகளால் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்குபோலீஸ் படை விரைந்து வந்தது. அவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் கூறியும் கேட்காததால், தடியடி நடத்தி போலீஸார்அவர்களைக் கலைத்தனர்.
இந்த மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்த கிராமத்திலும் கழிஞ்சாங்குப்பம் கிராமத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications