ஸ்ரீநிவாச்சார் கொலைக்கு கந்து வட்டி காரணமா?
காஞ்சிபுரம்:
| காஞ்சிபுரத்தில் உள்ள உத்தராடி ஸ்ரீவைஷ்ணவ மடத்தின் மேலாளர் ஸ்ரீநிவாச்சார் கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டிருந்ததால் அதன்காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற ரீதியில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநிவாச்சார் (வயது40) நேற்று முன்தினம் இரவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பிடிக்க3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. |
இது தெரிந்து பாட்னா தலைமை மட நிர்வாகிகள் சிலர் காஞ்சிபுரம் வந்து ஸ்ரீநிவாச்சாரைக் கண்டித்துள்ளனர். மேலும் வீட்டைவிற்ற பணத்தையும் கேட்டிருக்கின்றன்ர். இதையடுத்தே ஸ்ரீநிவாச்சார் பாட்னா திரும்ப திட்டமிட்டிருக்கிறார். (தாயார்இறந்துவிட்டதால் அவர் ஊருக்குச் செல்ல இருந்ததாக இதே மடத்தின் ஸ்ரீபெரும்புதூர் கிளை மேலாளர் ராமாயன்ஜி கூறியதுகுறிப்பிடத்தக்கது)
ஊர் திரும்பும் முன்பு வட்டிக்கு கொடுத்தவர்களிடம் பணத்தை ஸ்ரீநிவாச்சார் திரும்பக் கேட்டிருக்கலாம் என்றும் அதன் காரணமாகஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் கருதுகின்றனர்.
இது தொடர்பாக இதுவரை 15 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் தேனம்பாக்கம் மற்றும் நாசரேத்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள மடத்துக்குச் சொந்தமான விவசாய நிலத்தில்வேலை பார்ப்பவர்களிடமும் மடத்திற்கு அருகே வசிப்பவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லா கோணங்களிலும் இந்த வழக்கை விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!













Click it and Unblock the Notifications