ஷார்ஜா விமானத்தை கடத்த திட்டம்!
சென்னை:
சென்னையிலிருந்து ஷார்ஜா செல்லும் விமானத்தை சிலர் கடத்தவுள்ளதாக வந்த தகவலையடுத்து மீனம்பாக்கம் விமானநிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து ஷார்ஜாவுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படவுள்ளது. இந்நிலையில் இன்று காலை டெல்லி சர்வதேச விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்திலிருந்து சென்னை விமான நிலையபாதுகாப்புப் பிரிவுக்கு ஒரு அவசர தகவல் வந்தது.
அதில், ஷார்ஜா செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை சிலர் கடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும்இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துமாறும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து விமான நிலையத்திலும், வெளியிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள்வருவோர் கடுமையாக சோதனையிடப்படுகின்றனர்.
விமானத்திலும் சோதனை நடந்து வருகிறது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications