வரதராஜ பெருமாள் கோவிலில் குற்ற பத்திரிக்கையுடன் பிரேம்குமார் பூஜை!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை செய்யப்பட்ட காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் குற்றப் பத்திரிக்கையை வைத்து சாமி கும்பிட்டபின்னரே இந்தக் கொலை வழக்கின் குற்றப் பத்திரிக்கையை தனிப்படை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
(சங்கரராமன் கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி இந்தக் கோவிலுக்குள் வைத்துக் கொலை செய்யப்பட்டார்.)
இந்தக் குற்றப்பத்திரிக்கையுடன் எஸ்.பி. பிரேம்குமார், கூடுதல் எஸ்.பி. சக்திவேல் ஆகியோர் இன்று காலை 9.30 மணிக்குசங்கரராமன் கொலை செய்யப்பட்ட வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்றனர்.
அங்கு குற்றப் பத்திரிக்கையை வைத்து சாமி கும்பிட்டனர். அதன் பின்னர் காட்டுப் பங்களாவிற்கு சென்றனர். காலை 10.30 மணிமுதல் பிற்பகல் 12 மணி வரை ராகுகாலம் என்பதால் காத்திருந்துவிட்டு பகல் 12.30 மணியளவில் பிரேம்குமாரும், சக்திவேலும்காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
அங்கு தனியறையில் குற்றப் பத்திரிக்கையை நீதிபதி உத்தமராஜனிடம் தாக்கல் செய்தனர்.
சங்கரராமன் கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி இந்தக் கோவிலுக்குள் வைத்துக் கொலை செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications